Suprasanna Mahadevan

About the author

கீழடி: விவசாய நிலத்தில் உறை கிணறு! அதிகாரிகள் ஆய்வு!

தோண்டிய குழியில் உறைகிணறு போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் திருவாதிரை திருவிழா!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமைக்குரிய தளமாகும்.காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கரடிகள்! பீதியில் கதி கலங்கிய மக்கள்!

நள்ளிரவு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் உணவு தேடி வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களை பீதி அடையச் செய்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள...

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருக்கல்யாண வைபவம்!

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிலின்...

திருக்குற்றாலநாதர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா தாண்டவ தீபாராதனை!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழாவில் திங்கள்கிழமை சித்திரசபை, மற்றும் குற்றாலநாதசுவாமி கோயில் திரிகூட மண்டபத்தில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.அருள்மிகு...

திருவாதிரை திருநாள்: நெல்லை தாமிரசபையில் ஆருத்ரா தரிசனம்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடராஜ பெருமானின் திருநடன திருக்காட்சி (ஆருத்ரா தரிசனம்) திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக...

திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!

நடராஜப்பத்து !மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீமறைநான்கின் அடிமுடியும்நீமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீமண்டலமிரண்டேழும்நீ,பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,பிறவும்நீ ஒருவநீயே,பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீபெற்றதாய் தந்தைநீயே,பொன்னும் நீ பொருளும்நீ யிருளும்நீஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்தபுவனங்கள் பெற்றவனும்நீஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்குரைகளார்க்...

திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜ தசகம்.. தமிழ் அர்த்தத்துடன்…!

நடராஜ தசகம்!தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம். இந்த சிதம்பரமென்னும் அருந்தலத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட சபாநாயகனைப் போற்றுகிறது இந்தத் துதி....

திருவாதிரை ஸ்பெஷல்: திருவாதிரைப் பதிகம்!

திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப்...

திருவாதிரை… காரண காரியம்!

ஆருத்ரா தரிசனம் என்றால் என்னபிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?ஆர்த்ரா = திருவாதிரைதமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில்...

பட்டைத் தீட்டிய வைரம்: ஆச்சார்யாள் அருளுரை!

எவர்கள் அறிவுக் கடலாகி விளங்கும் மகான்களின் காட்சி பெறவில்லையோ, அவர்களின் உபதேசங்களைக் கேட்கவில்லையோ, அவர்களின் சொற்களின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையோ அவர்கள் பிறவியிலிருந்தே குருடர்கள்; பிறவியிலிருந்தே செவிடர்கள்; பிறவியிலிருந்தே ஊமைகள் என்பது கருத்து.நாம்...

திருவாதிரை ஸ்பெஷல்: நடேச ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் !மஹா விஷ்ணுவை அனுதினமும் தாங்கும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் கொண்ட நாக அம்சம். மஹாவிஷ்ணு தான் கண்ட நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தினை ஆதிசேஷனிடம் விளக்க,...

Categories