Suprasanna Mahadevan

About the author

ஆதார் + ஓட்டர் ஐடி இணைக்க வழி!

தேர்தல் திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மசோதாவின் ஒரு சிறப்பம்சமாக ஆதார் மற்றும் வாக்காள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.இந்தியாவில் உள்ள ஓவ்வொரு குடிமகனுக்கு தனித்துவமான அடையாள...

திருவாதிரை திருநாள் முடிந்து மரகத நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பு!

சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

பக்தியே பிரதானம்!

சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் திருவரங்கத்துக்கு வந்தார்.

அடுத்தவரை துன்புறுத்தி சுகம்..? ஆச்சார்யாள் அருளுரை!

வித்யாரண்யர் ஓரிடத்தில் சொல்கிறார்: இதோ பார் ஈச்வர சிருஷ்டி. ஜீவ சிருஷ்டி என்று இரண்டு உள்ளன. ஈச்வர சிருஷ்டி நமக்கு அவ்வளவு துயரத்தைத் தருவதில்லை.இந்த ஜீவ சிருஷ்டிதான் பெரிய தீவினைப் பயனாக ஆகிறது”...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜாதி நார்த்தங்காய் சாதம்!

ஜாதி நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள்வடித்த சாதம் - 3 கப்ஜாதி நார்த்தங்காய் - ஒன்றுமிளகாய் வற்றல் - 4வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டிபெருங்காயம் - சிறிய குண்டுமணி அளவுஉப்பு - 1...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பரங்கிக்காய் புலாவ்!

பரங்கிக்காய் புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)பூண்டு - 5 பல்நெய் -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா, கபக்கட்டு, கண்டமாலை, காக்காய் வலிப்பு, கால் ஆணி,

காசம் சரியாக (ஆஸ்துமா)தூதுவளை இலைகளில் முட்களை நீக்கி மசிய அரைத்து மூன்று எலுமிச்சங்காயளவு எடுத்து அதே அளவு பசுவெண்ணெய் கலந்து, அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய் வகைக்கு 10 கிராம் தூள் செய்து...

தெற்கு இரயில்வேயில் பணி!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.இந்த...

Xiaomi 11 Youth Vitality Edition: சிறப்பம்சங்கள்..!

Xiaomi 11 சீரிஸின் லேட்டஸ்ட்மாடலாக Xiaomi 11 Youth Vitality Edition டிசம்பர் 9 சீனாவில் அறிமுகமானது.இந்த புதிய ஸ்மார்ட்போன் அடிப்படையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான Xiaomi 11...

8 மாத குழந்தை பேசிய முதல் வார்த்தை! அதிர்ந்த பெற்றோர்!

பிரித்தானிய நாட்டில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தை பேசிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கெண்ட் கவுண்டியை சேர்ந்த தம்பதி Carmen Bish மற்றும் Keiren Parsons. இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்னர்...

அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

வலிமையும் வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

மதுராந்தகம்: கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 சிற்பங்கள் கண்டெடுப்பு!

கிடைத்த சிற்பங்கள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிற்பங்களாகும்.

Categories