8 மாத குழந்தை பேசிய முதல் வார்த்தை! அதிர்ந்த பெற்றோர்!

சற்றுமுன்
baby 1 - 2026

பிரித்தானிய நாட்டில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தை பேசிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கெண்ட் கவுண்டியை சேர்ந்த தம்பதி Carmen Bish மற்றும் Keiren Parsons. இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

பொதுவாக குழந்தைகள் முதன் முதலில் பேசத் தொடங்கும்போது அம்மா அல்லது அப்பா என்ற வார்த்தையை தான் அதிகமாக உச்சரிக்கும்.

இந்த நிலையில் தங்கள் குழந்தை முதன்முதலாக பேசிய “alright bruv” அந்த வார்த்தை தம்பதியினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யமும் அடைந்ததாக கூறினார்.

அவர்கள் இந்த குழந்தை பேசிய வீடியோவை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளனர் ஏனென்றால் அந்த குழந்தை முதன் முதலில் பேசியது “alright bruv” என்ற வார்த்தைகளை கேட்டு குழந்தையின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த இளம் தம்பதி கூறுகையில் வழக்கத்துக்கு மாறாக குழந்தை பேசிய முதல் வார்த்தை எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

அதை பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களுடன் அதை வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

எங்கள் குழந்தை பேசுவதை முதலில் நேரடியாக நாங்கள் கேட்கவில்லை ஏனெனில் அதை பதிவு செய்வதில் நங்கள் ஆர்வமுடன் இருந்துவிட்டோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.