லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பரங்கிக்காய் புலாவ்!

Pumpkin Pulao - 2026

பரங்கிக்காய் புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு – 5 பல்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ – தலா 2
பிரிஞ்சி இலை – 2
புதினா – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

அவை பொரிந்து வரும்போது நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கவும்.

அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்து வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும்.
சுவையான, சத்தான பரங்கிக்காய் புலாவ் ரெடி.

இந்த பரங்கிக்காய் புலாவ் உடன் தயிர் பச்சடி, டல்மா, கிரேவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது மிகவும் சத்தானது

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ,வைட்டமின் இ ,அல்பா மற்றும் பீட்டா – கரோடீன்ஸ், தாது சாதுக்களான மக்னீஷியம், பொட்டசியம், இரும்பு, ஜின்க் நிறைந்து உள்ளது இதில் 90% நீர் தான் நிரம்பி உள்ளது. விஷமுறிவு, தோல் வியாதிகள், புற்றுநோய், இருதய நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த தீர்வை தர கூடியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories