Author: SMS-சங்கர்
Journalist
Breaking News
குடி, புகை பழக்கத்தை விடுங்கள் : ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!
8 வருடங்களுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை இன்று சந்தித்து வருகிறார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் ரசிகர்களிடம் ரஜினி பேசியதாவது : சென்னையில் இருக்கும் என சகோதர்
எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து தான்...
ஜாதி மோதலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: நெல்லை எஸ்.பி. எச்சரிக்கை!
நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய விக்ரமன், சென்னையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.,யாக மதுரை மாநகர போலீஸ் சட்டம்...
ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா காலமானார்
ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் ராம சுப்பிரமணிய ராஜா. வயது 86.இவருக்கு சுதர்சனம் என்ற மனைவியும், வெங்கட் சுப்ரமணிய ராஜா என்ற மகனும் உள்ளனர்.ராம சுப்பிரமணிய ராஜா நீண்ட...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும்...
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் ரோட்டில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட...
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு!
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில்...
மனைவி கிறிஸ்துவர் என்பதால் தொல்லை தருகிறார்: திருச்சி சிவா மகன் புகார்
என் அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக்கு பிடித்த தலைவர் என்பதால் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். அதிமுகவில் சேரும் திட்டம் எதுவுமில்லை என்றார்.
திருவானைக்காவல் கோ யில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வர-அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...
செங்கோட்டை அருகே த னியார் பேருந்து மோதி பெண் பலி-பேரூந்து உடைப்பு! போலீஸ் குவிப்பு!
செங்கோட்டை அருகேயுள்ளது மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் முருகையா இவரது மனைவி கமலம் (35) என்பவர் கோவில்பட்டி செல்வதற்காக செங்கோட்டை-பண்பொழி சாலையை கடந்துள்ளார். அப்போது செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டி செல்லும் தனியார் பேரூந்து வேகமாக வந்துள்ளது.இதில் எதிர்பாராத...
ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தென்காசி ஏ.எஸ்.பி சுகுணா சிங்!
காவல்துறையில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.பாஸ்கரன் எஸ்.பி. பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து, அதேப் பிரிவில் பணியிட மாற்றம்...
செங்கோட்டை-நியூ ஆரியங்காவு ஒடாத ரயிலுக்கு விழா: பயணிகள் அதிர்ச்சி!
செங்கோட்டை- நியூ ஆரியங்காவு ஒடாத ரயிலுக்கு விழா எடுத்ததால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.5 கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது....
சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி திமுக உண்ணாவிரதப் போராட்டம்!
சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் நிகழ்த்திய ஜனநாயக படுகொலையை கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் செயல் தலைவர்...
