ரேவ்ஸ்ரீ

About the author

பள்ளி நிலத்தை மீட்க மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம்

சென்னையில் பள்ளி நிலத்தை மீட்க மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த அபடிய நல்லூரில் அரசு பள்ளிக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனிநபர்...

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டணம் 18 விழுக்காதிலிருந்து...

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்கள் இன்று போய் சேரும் – நாசா தகவல்

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்களை டிராகன் விண்கலம் இன்று கொண்டு போய் சேர்க்கும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில்...

இன்றைய தங்கம், வெள்ளி விலை விபரம்

தங்கம் விலை தற்போது சவரனுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னை இன்று 22 கேரட் தங்கம், 1 கிராமின் விலை 3 ஆயிரத்து 337 ரூபாய் விலையிலும், 8 கிராம் தங்கம் 26 ஆயிரத்து...

தகவல் உரிமை சட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பிரிக்கும்: ப.சிதம்பரம்

தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப்...

புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதுச்சேரியில் 100 கோடி ரூபாய் செலவில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சர் அறிவிப்பு

இந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சரை பிசிசிஐ அறிவித்துள்ளது.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளில் இருந்து இந்திய அணியின் சீருடையில் BYJU’S பெயரை காணலாம் என்று...

முத்தலாக் தடை மசோதா இன்று நிறைவேற்றப்படுமா?

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், நிலுவையில் இருந்த...

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பெய்து வரும்...

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். போரிஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரீத்தி பட்டேலுக்கு மிக முக்கியத்துறையான உள்துறை...

இன்று பரோலில் வெளியே வருகிறார் நளினி

வேலூர் மத்திய சிறையிலிருந்து ராஜூவ் காந்தி கொலைக்குற்றவாளி நளினி இன்று பரோல் விடுப்பில் வருகிறார்.30 நாட்கள் சிறைவிடுப்பில் வெளிவரும் நளினி வேலூரில் சிங்கராயன் என்பவர் வீட்டில் தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மகள் திருமணத்திற்கு பரோல் கேட்ட...

டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,...

Categories