ரேவ்ஸ்ரீ

About the author

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு

அயோத்யா வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்திருந்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழுவிடம், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும், என்ன...

கால்நடை மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று முதல் தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை தரவிறக்கம் செய்து கொண்டு, அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வுக்கு நேரில் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்...

ஜூலை 25: இன்றைய மின்தடை விபரம்

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.கே.கே.நகர் கே.கே நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், (...

மாநிலங்களவைக்கு தேர்வான தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான வைகோ மற்றும் திமுக உறுப்பினர்கள் இன்று காலை பதவியேற்றுக்கொள்கின்றனர். திமுக சார்பில் சண்முகம், வில்சன் மதிமுக சார்பில் வைகோ மூவரும் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக்கொள்கின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இன்று உரிமை கோருகிறார் எடியூரப்பா

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜே.டி.எஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா கடிதம்...

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்கலாம்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்க நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு காசோலையாகவோ, பணமாகவோ அனுப்பலாம் என தமிழ அரசு அறிவித்துள்ளது....

சந்திரயான்-2 ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் – இஸ்ரோ

சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள்...

ஓய்வு அறிவித்தார் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார், 21...

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு நடைபெற உள்ளது. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை...

போக்சோ சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்

போக்சோ திருத்தச்சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.18 வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த சட்டத்தை வலுப்படுத்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த மசோதாவை தாக்கல் செய்த பெண்கள்...

முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின், குடும்பத்தினர்களுக்கு பிரதமர்...

அறிமுகமானது தமிழகத்தின் முதல் மின்சார கார்

தமிழகத்தில் முதன்முறையாக மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகப்படுத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார கார் சேவையை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவை...

Categories