
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நிதி வழங்க நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு காசோலையாகவோ, பணமாகவோ அனுப்பலாம் என தமிழ அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சொந்த பணம் ரூ. 1 லட்சத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.



