ஓய்வு அறிவித்தார் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார், 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களும், 58 டி20 போட்டிகளில் 66 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஒரேயொரு இலங்கை வீரர் நுவான் குலசேகர என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ஒருநாள் போட்டிகளில் 4 அரைச்சதத்துடன் 1327 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குலசேகர, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

வரும் ஜூலை 26-ஆம் நாள் துவிங்கி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடருக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் தொடரில் இருந்து விடைப்பெற இருப்பதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று கொழும்பு தாஜ் சமுத்தரா ஹோட்டலில் நடைபெற்றபோது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா, கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான நுவான் குலசேகர விடைப்பெற இருப்பதாகவும், தனக்கு பிரியாவிடைப் போட்டியொன்றில் விளையாட வேண்டி எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories