கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

Published:

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு நடைபெற உள்ளது. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறக்கப்படுகிறது.  மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img