திருக்கோகர்ணம் கோயில் கோபுரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த பதுமைகள்!

thirukkokarnam - 2026

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் சாமி சிலைகள் சில பெயர்ந்து விழுந்தது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இந்தக் கோவில் தாழ்வான ஒரு மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது.

தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வம் கோயில் இது. இந்தக் கோவிலில் மன்னர்கள் காலத்தில் தசரா பண்டிகையின் சித்திரை திருவிழாவும் ஆடிப்பூர திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன.

தற்போது சித்திரை திருவிழாவும் ஆடிப் பூரம் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. மன்னர்கள் காலத்தில் இந்த கோவில் தேரோட்டம் நடைபெறும் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

அதை பின்பற்றி தற்போதும் தேரோட்டம் நடந்து வருகிறது இக்கோவிலின் ராஜகோபுரம் உட்பட நான்கு கோபுரங்கள் உள்ளன ராஜகோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி மணி அண்மையில் நடைபெற்றது. தற்போது ராஜகோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளன.

இதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் குறிப்பிட்டபோது பிரகதாம்பாள் கோவில் முறையாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.

வரும் 25-ஆம் தேதி முதல் இக் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதற்குள் ராஜகோபுரத்தை சீரமைத்து சுவாமி சிலைகளை மீண்டும் கோபுரத்தில் நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories