விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்கள் இன்று போய் சேரும் – நாசா தகவல்

Published:

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்களை டிராகன் விண்கலம் இன்று கொண்டு போய் சேர்க்கும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

 அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கான்வாரல் முறை விண்வெளி மையத்தில் இருந்து, தெளிவான காலசூழ்நிலையில் இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த டிராகன் ராக்கெட் இன்று சர்வதேச விண்வெளி மையத்தில் அறிவியியர் சாதனங்கள் மற்றும் புதிய டாக்கிங் அடாப்டரையும் கொண்டு போய் சேர்க்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img