இந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சர் அறிவிப்பு

Published:

இந்திய கிரிகெட் அணியின் புதிய ஸ்பான்சரை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிகளில் இருந்து இந்திய அணியின் சீருடையில் BYJU’S பெயரை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img