டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.



