10/07/2020 4:51 AM
29 C
Chennai

தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோக பங்குதாரராக உயர்ந்திருக்கிறது YNOTX!

சற்றுமுன்...

இந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை!

அரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்!

விசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….

சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!

இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.

dhanush FAKIR2 தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி” முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோக பங்குதாரராக உயர்ந்திருக்கிறது YNOTX!

‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”. கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ் எறேரா பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி– தமிழ் பாடலாசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.

dhanush 3 தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”இது குறித்து YNOTX-இன் சஷிகாந்த் கூறுகையில், “இந்த குறிப்பிடத்தக்க கதையை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், தனுஷின் திரை ஆளுமை, திரைப்படத்தின் கருத்துடன் இணைந்து, இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் விதம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஒரு எங்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி”

இது குறித்து தனுஷ் கூறுகையில் “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி”dhanush fakkir தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

அபயானந் சிங், சி ஈஓ, கோல்டன் ரேஷியோ பேசுகையில் “கோல்டன் ரேஷியோ இத்தகைய சர்வதேச வெளியீடுகள் கொண்ட ஒரு திரைப்டத்துடன் தன்னை இணைத்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. திரைபடங்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. YNOTX உடன் இணைந்து செயல்படுவதுஇத்திரைபடத்தை பறந்து விரிந்த இந்திய திரை ரசிகர்களைசென்றடைய ஒரு ஆகச்சிறந்த வழியாக கருதுகிறோம்”.

இயக்குனர் கென் ஸ்காட், “எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒப் தி ஃபகீர்’ ஒரு இகியா துணி அலமாரியில் அடைபட்டு கிடக்கும் ஒரு பகீரின் நீதிக்கதை. இக்கதை வாய்ப்புகள், கர்மா, மற்றும் சுயவிருப்பங்களை மையமாக கொண்டது. இது மும்பையில் வசிக்கும் ஒரு அண்டை வீட்டு சிறுவன், தன்னை அறியும் நோக்கில் ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை”.dhanush 1 தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

“இந்த இதயப்பூர்வமான காமெடி திரைப்படத்தை படமாக்கும் தருணம், பல திறமையான இந்திய நடிகர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதை அழகைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் காமெடி டச்சுடன் ரசிகர்களை ஈர்க்கும் விதம் அலாதியானது”.dhanush 2 தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

தமிழில் தனுஷ் நடித்து வெளியாகும் ‘பக்கிரி’, வரும் ஜூன் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி”

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...