கருத்து கணிப்புகள் மீது காங்கிரஸ் தலைவருக்கு சந்தேகம்……!.

ks alakeri 3 - 2026

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

இந்த முறை மோடி இல்லாத அரசாங்கம் மத்தியில் அமையும் என்றும் தேர்தல் கணிப்புகள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

அப்போது அவர் கூறுகையில், “தேர்தலின் முடிவு நிலை மாற்றம் வர உள்ளது .அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி உள்ளார்கள்

38 தொகுதிகளில் வெற்றி மக்களின் நாடியை பிடித்து பார்த்து சொல்கிறேன். இந்தமுறை மோடி இல்லாத அரசாங்கமே மத்தியில் ஆட்சி அமைக்கும்.

நேற்றைய நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில் 242 இடங்களில் பாஜக வெல்லும் என்று கூறப்பட்டு இருந்தது. நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் 336 இடங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்க்கும் போது 100 தொகுதிகள் வரை வித்தியாசம் வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது 5 அல்லது ஆறு தொகுதிகள் வரை தான் வித்தியாசம் வரும்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

ஆனால் 100 தொகுதிகள் என்றால் எப்படி கருத்துக்கணிப்பாக இருக்க முடியும். தேர்தல் ஆணையம் ஏஜெண்ட் இதை இரண்டு காரணங்களுக்காக செய்கிறார்கள்.

ஒன்று, 23ம் தேதி எதிர்க்கட்சிகள் அவசர கூட்டம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதை வைத்துக்கொண்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மற்றொன்று தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தனது ஏஜெண்டாக பாவித்து தாங்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ள இடங்களில் தவறுகளை செய்யலாம் என திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து வேறுபாடுகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவில்லை.

பஞ்சத்தில் தமிழ்நாடு தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை தேர்தல் நேரம் என்பதால் அதை யாரும் கவனிக்கவில்லை.

தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசால் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியவில்லை” என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories