1,703 பணியிடங்கள் உபரி! அதனை காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது! பள்ளி கல்வித் துறை!

கல்வி தமிழகம் பொது தகவல்கள்
school - 2026

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

உபரியாக உள்ள 1,703 பணியிடங்களை இனி காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.