ராகுல் தமிழக வருகை; இணையத்தில் ஹிட் அடித்த கோபேக் டிவிட்டர் டிரெண்ட்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackRahul #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.

வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தான் நாட்டில் இருந்து ட்ரெண்டாக்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி முதன் முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த ஹேஷ்டேகுகள்  தமிழக த்தில் இருந்தே ட்ரெண்டாகின்றன.

தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக்கப்பட்டன.

ராகுல் காந்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாரை மசூத் ஜி என்று கூறியதையும், பாலாகோட் தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்டதையும் கேலிச்சித்திரமாக வெளியிட்டு இந்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளது.

இந்திய ட்ரெண்ட் மட்டுமல்லாமல் சென்னை ட்ரெண்டிங்கிலும் #GoBackRahul ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை .கன்னியா குமரியில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில டிரெண்ட்…
காங்கிரஸில் உள்ள ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்த #காமராஜரை அவமானப் படுத்திய காங்கிரஸ்யே திரும்பிப்போ
#GoBackRahul
#GoBackPappu
கடல் முதல் வானம் வரை ஊழல் செய்த காங்கிரஸ்யே திரும்பிப்போ. #GoBackRahul
#GoBackPappu
ஊழலுக்காக இந்தியாவில் கலைக்கப்பட்ட ஆட்சி – திமுக,
கலைத்தது – காங்கிரஸ்
#GoBackRahul
#GoBackPappu
என் தமிழ் இனத்தை அழித்த துரோகிகளே திரும்பிப்போ.
#GoBackRahul
#GoBackPappu
தங்கள் வயிற்றை கழுவ இலங்கை தமிழர்களை ஆயிரமாயிரயிரமாக கொன்று குவித்த காங்கிரஸ் #GoBackRahul
#GoBackPappu
ஜாமீன் புகழ் “ஊழல் காங்கிரஸ்யே” திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
2G ஊழல் செய்த திமுக குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
சர்க்காரியா கமிஷனுகு பயந்து கச்சத்தீவை அடகு வைத்த கருணாநிதிக்கு துணை போகும் காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
அரசின் பட்ஜெட் ஆவணத்தையே திருடிய திமுக.காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
ஸ்வீடிஸ் விமான வாங்குவதில் இடைத்தரகராக செயல்பட்டார்.பெரஸ்கான் ராஜீவ் காந்தி விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி . இதிலேயும் பல கோடி ஊழல் காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்த காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
திமுக வின் நில அபகரிப்பு செயலுக்கு துணை நிற்கும் காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த காங்கிரஸ்யே திரும்பிப்போ #Gobackrahul #Gobackpappu
தங்கள் வயிற்றை கழுவ இலங்கை தமிழர்களை ஆயிரமாயிரயிரமாக கொன்று குவித்த காங்கிரஸ் #GoBackRahul
#GoBackPappu
குடும்ப அரசியல் நடத்தும் ராகுல் திரும்பிபோ#gobackrahul #gobsckpappu
B for Bofors Scam #Gobackrahul #Gobackpappu
D for Devas Antrix scam #Gobackrahul #Gobackpappu
C for CWG Scam #Gobackrahul #Gobackpappu
E for Employment Guarantee scam #Gobackrahul #Gobackpappu
F for Fodder Scam #Gobackrahul #Gobackpappu
G for Ghaziabad PF scam And the list goes on & on! #Gobackrahul #Gobackpappu
Don’t let these killer Congress to rule us. Nehru family killed 2 Lakh tamilans in srilanka and 17k sikhs in Punjab #Gobackrahul #Gobackpappu

Killer of 1.5 Lacs Tamilians, coming to TN. #Gobackrahul #Gobackpappu

Congress spoiled our country and TN people. Don’t come to TN. #Gobackrahul #Gobackpappu

rahul gandhi is not good politician they should take rest #Gobackrahul #Gobackpappu

காவிரி டெல்டா பகுதியில் எண்ணை கிணறு அமைத்தல் / மீத்தேன் எடுப்பற்க்கு கார்போரேட்களுக்கு தாரைவார்த காங்கிரஸ் #Gobackrahul #Gobackpappu

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் ஆகியோரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராகுல்காந்தியை இத்தேர்தலில் தோற்கடித்து பாகிஸ்தானுக்கே அனுப்புவோம்.

தமிழகத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்..

ஈழம் பேசும் திருமா, டேனியல்காந்தி, வேல்முருகன் ,வைகோ, சீமான் போன்றோர்கள் இன்று லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு முழு காரணகர்த்தா காங்கிரஸ் கட்சியின் 6ம் புலிகேசிக்கு பாதபூஜை சிறப்பு செய்வார்கள்..#GoBackRahul

இலங்கை தமிழர் உயிருக்கு சோனியா வைத்தார் உலை! #Gobackrahul #Gobackpappu

உலகத்தில் ஊழலை அறிமுகம் செய்த காங்கிரஸ் மற்றும் தமிழர்களை கொன்ற கொலையாளியே திரும்பிப்போ. #Gobackrahul #Gobackpappu

அதை வேடிக்கை பார்த்த கலைஞருக்கு ஸ்டாலின் வைத்தார் சிலை! #Gobackrahul #Gobackpappu

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...