கடைசி போட்டி: ஆஸி. பேட்டிங்

Published:

IMG 20190313 WA0017 - 2026இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது.

ஏற்கனவே இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன எனவே இந்தப் போட்டி இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img