சற்றுமுன்

Homeசற்றுமுன்

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

இம்ரான் கான் வீட்டில் இருந்து வெளியேறிய 3 வயது மனைவி!

மூன்றாவது மனைவி புஷ்ரா மனேகா அவரைப் பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோர்களே கவனம்: பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுவன்!

எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது.

அதி பயங்கர லஸ்ஸா வைரஸ்: எச்சரிக்கும் WHO!

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் பரவும். அந்த வகையில் தற்போது பிரிட்டனில் மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதிர்ச்சி.. செல்லாது.. 26 ஆண்டுகளாக.. தவறான ஞானஸ்நானம் செய்த பாதிரியார்!

செல்லாது என்பதால் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் ஹெல்மெட்.. புதிய விதிமுறைகள்!

இந்த வரைவு விதிகளில் கூறப்பட்டு இருந்ததாவது:

சாத்தூரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

மாசிமாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சாத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

IND Vs WI முதல் டி20: இந்தியா வெற்றி!

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி-> K.V. பாலசுப்பிரமணியன்இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று கொல்கொத்தாவில் நடைபெற்றது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக...

முயலைத் தூக்கி எறிந்த பாம்பு! வைரல் வீடியோ!

இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவிற்கு மணல் கடத்தல்..!

புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக புகார்

இளம் தாய்க்கு அக்குளில் சுரந்த பால்.. மருத்துவர்கள் கூறும் காரணம்!

தன்னுடைய அக்குளில் இருந்து தாய்ப்பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.

வருமான வரி: புதிய அறிவிப்புக்கள்!

இரண்டு ஆண்டுக்குள் தாக்கல் செய்தால் 50% அபராதம் செலுத்த நேரிடும்

13 வயது சிறுவனுக்கு மூளையில் நுண்துளை மூலம் டைட்டானியம் கிளிப்பிங்.. அப்பல்லோ மருத்துவர்கள் சாதனை!

கடும் தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவமனையை அணுகினால் பக்கவாதம் போன்ற பின்விளைவுகளின்றி உயிரை காப்பாற்றலாம்.

SPIRITUAL / TEMPLES