21/10/2019 10:13 PM

உங்களோடு ஒரு வார்த்தை

இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…!

வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான...

தியாகச் சிறைகள் பேசும் கதைகள்!

ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம்...

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’? சகிக்க முடியாத… சுகி சிவம் பேச்சு!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பக்தர்கள் காட்டுவார்கள்! அகங்காரமும் மமதையும் கொண்ட மனத்தில் ‘பவர்’ புவராகத்தான் தெரியும்!

எது நமக்கு நூறு சதவித வெற்றியைத் தரும் ?

மிகவும் சுவாரஸ்யமானது, ஆங்கில எழுத்துக்களுக்கு பின்வருமாறு எண்களை அளித்தால் A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ; E = 5...

மற்றவர்கள் பிரமிக்க வாழ்வதா வாழ்க்கை ?

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான். விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி...

கை கோர்க்கும் நட்பு, காலத்திற்கும் நிலைக்கும் அன்பு !உலக நண்பர்கள் தினம் !

நட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் நண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள். நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது...

ஆசாரம் அன்னம் இடும் ! அர்த்தம் அறிவோமா?

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும்...

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை ! சுந்தர் .சி !

தமிழ் சினிமா உலகத்துல 20 வருஷங்களா தொடர்ந்து சக்சஸ்ஃபுல் டைரக்டரா இருந்துகிட்டு வர்ற சுந்தர்.சி. ஒரு ஃபங்ஷன்ல நஷ்டப்படாம சினிமா எப்படி எடுக்கணும்னு சொல்லியிருக்கார். துணை இயக்குநர்களுக்கான சினிமா பாடத்திற்கான டிப்ஸ் இது. ஒரு...

அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

இது ஒரு சிறந்த அஸ்திரம்…! பிரயோகித்துப் பாருங்கள்…!

மத மாற்றம் குறித்து கவலைப்படுபவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு. செய்தி அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்கள் பகுதி / மாவட்டம் / மாநிலம் தொடர்பான உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் அம்சங்களின்...

வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?

தட்டாமல் ஒலி எழுப்பும்  மேளம் …!! தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...

அசைவம் சாப்பிடலாமா?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? ... இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது ...

’சா’வை வரவேற்கிறோம் கதையாக… மொழிக் கொலை..!

ஓர் எழுத்து கூடுவதால் நமக்கு என்ன பாரம்..? வலுக்கட்டாயமாக அதை ஏன் நாம் புறக்கணிக்க வேண்டும்? கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற இடத்தில் நாம் பயன்படுத்தலாமே!

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!

இது ஒரு மானசீக பலவீனம்!

பாரத தேசத்தில் பல யுகங்களாக பலப்பல கருத்துகள், வழி முறைகள், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள், தேவதைகள் இருந்து வருகின்றன. நம் ரத்தத்தோடு கலந்து விட்ட எண்ணம் என்னவென்றால் இருப்பது ஒரே தத்துவம். அதனை ஞானிகள்...

தொடர்பில் இருக்கிறோமா ? இணைப்பில் இருக்கிறோமா?

ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி  பத்திரிகையாளரால் பேட்டி காணப்பட்டார். பத்திரிகையாளர் - "ஐயா, உங்கள் கடைசி சொற்பொழிவு, "தொடர்பு" மற்றும் "இணைப்பு" பற்றி எங்களிடம் சொன்னீர்கள். இது உண்மையில்  குழப்பமானது. உங்களால் விளக்க முடியுமா?" துறவி சிரித்தார்...

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா…??? ஆச்சரியங்களா…??

ஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன்....

குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019  #புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்