மனைவியுடன் காட்டிற்கு சென்ற கணவன்! கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை! கதறி துடித்த கணவன்!

elephant - 2026

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதியில் பலரும் அடிக்கடி வாக்கிங் மற்றும் மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது.

மேலும் அவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்துள்ளது. அதனால் காட்டுப்பகுதிக்குள் வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

elephant 1 - 2026

இந்நிலையில் கோவையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்களுடன் பெரியநாயக்கன்பாளையம் காட்டுப்பகுதிக்கு மலையேற்றம் சென்றுள்ளார். புவனேஸ்வரி சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அப்போது காட்டிற்குள் திடீரென்று அவர்கள் முன்பு வந்த காட்டுயானை ஒன்று அவர்களைத் துரத்தியுள்ளது. அப்பொழுது அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடியுள்ளனர். அப்பொழுது புவனேஷ்வரி ஓட முடியாமல் காட்டு யானையிடம் சிக்கியுள்ளார்.

யானையிடமிருந்து அவரைக் காப்பாற்ற கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. மேலும் காட்டுயானை துதிக்கையால் புவனேஸ்வரியை தூக்கிவீசி காலால் மிதித்து கொன்றது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

கண்முன்னே கதறிதுடித்து இறந்த மனைவி புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் மற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories