Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
Video thumbnail
PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02
Video thumbnail
காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55
Video thumbnail
திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16
Video thumbnail
அயோத்தி ராம ஜன்ம பூமி ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்வு; பிரதமர் மோடி பங்கேற்பு
59:03

அருணகிரிநாதரின் முகநூல்

நமது நண்பர் திரு. மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய விஷயம் மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அதனை மீண்டும் எடுத்து இங்கே கையாள்கிறேன். அதென்ன முகநூல்... நாம் ஏதோ...

நள்ளிரவில் ஏன் சுதந்திரம் பெற்றோம் என்பதற்கு அஷ்டமி நவமி காரணமாகுமா?

நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன் என்று ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அஷ்டமி நவமி காரணம் என்று ஒரு ஜோதிடர் சொல்லியிருந்தாராம். ----------------------ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள்...

இந்தியத் தாயின் பெயர் சூட்டிய 66ம் ஆண்டு விழா!

ஆக.15 என்றால் என்ன தோன்றும்?ஆர்வமுடன் கேட்டான் அந்தச் சிறுவன்!இந்தியத் தாயின் சுதந்திரத்தைஇன்முகத்தோடு நான் நினைவுகூர்வேன்...இப்படித்தான் எதிர்பார்த்தான் அவன்!ஆனால் எனக்கோ அடிமை வரலாறல்லவாஅகத்தில் அடுக்கிக் கொண்டே போகிறது..!?முன்னைப் பழமைக்கும் பழமையாய்பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்கற்காலத்தினும் முற்காலத்தினளாய்உலகுக்கு...

சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன்.காலை நேரம்...

சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை...

ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதி

பலன் தரும் பரிகாரத் தலம்விரும்பிய மணவாழ்க்கை அமைய...கூடல்நகராம் மதுரை நகர வீதிகளில் யானை மீதேறி வலம் வந்தார் விஷ்ணு சித்தர். சித்தமெல்லாம் விஷ்ணுவையே கொண்டிருந்தார் என்றதால் அப்பெயர் அவருக்கு. இந்த கவுரவத்தை பக்தர்கள்...