29 C
Chennai
02/07/2020 10:41 AM

தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!

Must Read

பிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்!

சீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.

சாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது! மகிழ்ச்சி தெரிவித்த மக்கள்!

தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்? ஆச்சார்யாள் அறிவுரை!

சத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்

raja h courtallam meet தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!

பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்துக்கு பிரதமர் மோடி, “நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப் படுவதும் இயற்கையான ஒன்று. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் ராணுவப் படையினரை சிலர் கேள்வி கேட்கின்றனர்” என்று பொதுக்கூட்டமொன்றில் பேசினார்.

இந்தியப் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இப்பேச்சை ட்வீட் செய்தார்கள். அதனைக் குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.

உண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம். நீங்கள்தான் படையினரை மதிக்க வேண்டும். நீங்கள் ராணுவ வீரர் இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று கருத்திட்டிருந்தார் சித்தார்த்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
898FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

உடன் இருப்பவர்கள் இந்தியர்கள்தானே! துளிக்கூடவா தேசபக்தி இருக்காது..!?

ப.சிதம்பரம், மன்மோஹன்சிங், ஆனந்த சர்மா, திக்விஜய்சிங், சசிதரூர், அபிஷேக் மனுசிங்வி, கபில்சிபில் மற்றும் பலரும் இந்தியர்கள் தானே..? அட துளிகூடவா தேசபக்தி என்பது அவர்களுக்கு இருக்காது..?

சமையல் புதிது.. :

சினிமா...

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

More Articles Like This