மந்திரங்கள் சுலோகங்கள்

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

நவராத்திரி ஸ்பெஷல்: லலிதா சஹஸ்ரநாமத்தை தவறாகப் படித்தால் தோஷமா?

தெரியாமல் தவறுமாகப் படித்தால் அது தோஷம் ஆகுமா? அதாவது சிறுவர் சிறுமியர், கணவனை இழந்தவர்கள், தீட்டு உள்ளவர்கள் போன்றோர் படிக்கலாமா?

நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!

காசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.

கந்த சஷ்டி கவசம்… பாடல் வரிகள்! (ஒலியுடன்)

கந்த சஷ்டி கவசம்... பாடல் வரிகள்!

கொரோனா பயம் விலக… மருந்துடன் இந்த மந்திரமும் கைகொடுக்கும்!

பகவான் விஷ்ணு கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தையும் வழிபடுவோர் பலர்.

கிரகண நேரத்தில் துதிக்க… சூரிய சுலோகங்கள் சில..!

அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்!

ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

இதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்!

விசாகத் தலைவன் சண்முகத் தெய்வத்தை கந்தக் கோட்ட கடவுளை வள்ளலார் தன் திருவருட்பாவில் போற்றும் ஸ்தோத்திரம். ஒரு நான்கினை மட்டுமே இங்கு தந்துள்ளோம்.எல்லா பலனையும் அளிக்கும் முருகவேளை போற்றி வேண்டுவன இது...

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!

மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், கீழ்கண்ட ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்

மணவாள மாமுனிகள் அருளிச் செய்த ஸ்ரீதேவராஜ மங்களம்!

காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் அருமையான துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதி தமிழாக்கத்துடன் இங்கே…!

சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக

ஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்!

ரகுபதி ராகவா ராஜாராம் பதீத பாவன ஸீதா ராம் ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்.

SPIRITUAL / TEMPLES