29 C
Chennai
19/10/2020 4:17 PM

பஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

  உறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி!

  உறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

  வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி! தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது!

  தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை!

  பள்ளிகள் திறப்பது எப்போது? சாத்தியக் கூறுகள் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

  அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்

  மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை!

  மழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக

  மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

  தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

  Source: Vellithirai News

  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

  ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Source: Vellithirai News

  800 படம் குறித்த சர்ச்சை… முத்தையா முரளிதரன் விளக்க அறிக்கை!

  எவ்வளவு விளக்கமளித்தாலும், எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப்பற்றி ஒரு பக்கம் தவறான

  ‘செம்பருத்தி’ கார்த்திக்ராஜ், ’இடுப்பு மடிப்பு’ ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘முகிலன்’

  ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது. Source: Vellithirai News

  விளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி!

  அந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட்

  parrot-sits-on-players-head-nk-
  parrot-sits-on-players-head-nk-
  • அதிர்ச்சி தரும் அதிசயம்.
  • விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி.
  • வைரல் வீடியோ.

  மனிதர்களைப் பார்த்தால் பறவைகள் பறந்து போய்விடும். ஆனால் இந்த பஞ்சவர்ணக் கிளி ஒரு விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்து அமர்ந்தது. அதன்பின் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்… வாருங்கள்!

  பிரேசிலில் நடந்தது இந்த விந்தையான சம்பவம். அங்கு மகளிர் நேஷனல் கால்பந்து டீம் பிராக்டிஸ் செஷன் நடந்து வந்தது. பிராக்டிஸ் செஷன் என்றால் ஏனோதானோவென்று அங்கு நடக்காது. உண்மையில் பிரேசிலியன்களுக்கு ஃபுட்பால் என்றால் உயிர்.

  பிராக்டீஸ் ஆனாலும் கூட சீரியசாகவே விளையாடுவார்கள். அவ்வாறு சீரியஸாக விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பஞ்சவர்ணக்கிளி பறந்து வந்து மகளிர் விளையாட்டு வீராங்கனை பர்னா பெனைட்ஸ் என்பவரின் தலை மீது வந்து அமர்ந்தது.

  அது கிளி என்று தெரிந்து அவர் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அங்கிருந்த பிளேயர்கள் கூட அட…! இது என்ன இப்படி வந்துவிட்டது? இதனை யாராவது வளர்க்கிறார்களோ என்னவோ!, அதனால்தான் மனிதர்களைக் கண்டால் இதற்கு பயமில்லை என்று காமெண்ட் செய்தார்கள்.

  உடனே மற்ற ஒரு வீரர் அந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்றுவிட்டது.

  இவை அனைத்தும் வீடியோவில் ரெக்கார்டு ஆகியது. இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததால் 40,000 பேருக்கு மேலாக பார்த்தார்கள். பத்தாயிரம் பேருக்கு மேலாக லைக் செய்தார்கள்.

  காட்டுத் தீயினால் பிராணிகளின் உயிருக்குத் தீங்கு நேர்கிறது. அவ்வாறு நடக்காவிட்டால் இதுபோன்ற காட்சிகள் நடந்திருக்காது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதுவே நமக்கு மிகப்பெரிய சொத்து என்று பர்னா பெனைட்ஸ் வீடியோவிற்கு கேப்ஷன் போட்டுள்ளார்.

  அண்மையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரேசில் மழைக் காடுகளில் பெரிய அளவில் காட்டு தீ எழுந்து காடுகளை எரித்து அழித்துள்ளது. லட்சக்கணக்கான பிராணிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன. அதனால்தான் பெனைட்ஸ் தன் கேப்ஷனில் அந்த விஷயத்தை பிரத்தியேகமாக குறிப்பிட்டுள்ளார்.

  உண்மையில் அந்த பஞ்சவர்ண கிளி எங்கே இருந்து வந்தது என்று ஆராய்ந்த போது உண்மையான விஷயம் வெளிப்பட்டது.

  அது ரியோ டி ஜெனிரோவின் க்ராஞ்சா கோமரீயில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வளர்ந்து வருகிறது. அதனை அவர்கள் நன்றாக பராமரித்து வருகிறார்கள். அண்மையில் அதிகமாக வெளியில் சுற்றித் திரியும் அந்த கிளி வழி மறந்து போய் இவ்வாறு கோல் போஸ்ட் பக்கம் வந்துவிட்டது. அதன் பலனாக கிடைத்தற்கரிய காட்சி நமக்கு கிடைத்தது.

  பெனைட்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் கேமில் பிரேசில் தரப்பில் நேஷனல் ஃபுட்பால் டீமில் விளையாடினார். ஆனால் லிகமென்ட் காயம் காரணமாக 2015 பிப்ரவரியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையில் ஆட முடியாமல் போனது. தற்போது அவர் கிளப் இன்டர்நேஷனலுக்காக ஆடி வருகிறார்.

  Latest Posts

  உறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி!

  உறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

  வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி! தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது!

  தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை!

  பள்ளிகள் திறப்பது எப்போது? சாத்தியக் கூறுகள் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

  அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்

  மழையில் நனைந்த நெல்லை விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்ய அன்புமணி கோரிக்கை!

  மழையில் நனைந்த நெல்லை விதிகளைத் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  951FollowersFollow
  17,300SubscribersSubscribe

  உறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி!

  உறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

  வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணி! தேனியில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது!

  தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை!

  பள்ளிகள் திறப்பது எப்போது? சாத்தியக் கூறுகள் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

  அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...

  சுபாஷிதம்: ஆறுவித சுகங்கள்!

  வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

  மதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்

  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா, இரண்டாம் திருநாள் வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்த அலங்காரத்தில் அருட்காட்சி.மதுரையில் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12...

  அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

  தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?

  பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…

  இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை

  கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட 221வது நினைவு நாள்!

  கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க மறுத்து இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து இறுதியில் தூக்குமேடை கண்டவர்.
  Translate »