Dhinasari Reporter

About the author

சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!

தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!

இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.

சமூக நீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்!

மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

பெரியாரை இழிவாக பேசிய தந்தை பெரியாரைக் கண்டிக்கிறோம்..!

பெரியாரை இழிவாகப் பேசிய பெரியாரைக் கண்டித்து, பெரியாருக்காகக் குரல் கொடுக்கும் பேரவையினர் ஊர்வலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சிரிப்பை வரவழைத்துள்ளது.மரண பங்கம்...

எப்போ.. எப்போ..? சனிப்பெயர்ச்சி எப்போ?! திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் விளக்கம்!

வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது

சோசியல் மீடியாவுல ‘ச்சீச்சீ’, ‘உவ்வே’ ரக கமெண்டு போடுறீங்களா..?! எச்சரிக்கையா இருங்க!

சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.. உ.ஸ்.,க்கு உண்மை விளம்பியின் பதில்!

உண்மையில் ரஜினி காவிரி பிரச்சினையின் போது கர்நாடகாவில் போய் மன்னிப்புக் கேட்டாரா? உண்மை என்ன?

தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை தேவை!

தனியார் பால் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன் படுகொலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைதானதாகக் கூறப் படுகிறது.

பரட்ட பத்த வெச்சிட்டாரு..: கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் !ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

குருப் 1 தேர்வு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

Categories