சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!

Published:

muslims richiestreet - 2026

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான வாசகம் கொண்ட பேனாவை அளித்த வியாபாரியை இசுலாமிய வியாபாரிகள் கூடி மிரட்ட் சென்னையிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை விரித்தாடுவதை உறுதி செய்தனர்.

சென்னை மவுண்ட் ரோடு ரேடியோ மார்க்கெட்டில் (ரிச்சி தெரு) ஒரு கடையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து we support CAA & NRC என்ற அச்சடிக்கப்பட்ட பேனா வழங்கியதை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்!

richestreet - 2026

இஸ்லாமியர்களின் தாக்குதலால் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடைக்கு உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்! இது குறித்த தகவல் உடனே இந்து முன்னணியினருக்கு தெரியவந்தது.

தகவல் தெரிந்ததும், உடனே நேரடியாக அங்கே சென்று பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டனர் நகர இந்துமுன்னணியினர். மேலும் கடைக்காரருடன் பேசியதுடன், அங்கிருந்தவர்களிடம், உங்களோடு இந்து முன்னணி இருக்கிறது என்று நம்பிக்கையூட்டினர்.

richestreet2 - 2026

தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
wesupport caa nrc - 2026

இது குறித்து நம்மிடம் பேசிய இந்து முன்னணியின் இளங்கோவன் திருநாவுக்கரசு, காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்தோம் என்றார். இஸ்லாமிய வியாபாரிகளின் இந்த திடீர் கொலைமிரட்டலால் ரிச்சி தெரு பரபரப்பானது.

[poll id=”30″]

Related articles

Recent articles

spot_img