தஞ்சை பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டுமா? சமஸ்கிருத்ததில் நடத்தப்படவேண்டுமா? ஆவணங்களும், வரலாறும், விதிகளும் என்ன சொல்கிறது? என்பதை விளக்குகிறார் T.R.இரமேஷ்