பால. கௌதமன்

About the author

செய்திகள்… சிந்தனைகள்… – 27.11.2019

முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசன தினக் கொண்டாட்டம்.ஊழலில் சிக்கிய 21 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை - சுன்னி வக்ஃப் வாரியம்.அர்ஜெண்டினாவில்...

செய்திகள்… சிந்தனைகள்… – 26.11.2019

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவுஇது கோவா இல்லை… மஹாராஷ்ட்ரா.. நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் - சரத்பவார்இன்று அரசியல் சாசன சட்ட தினம் - விசேஷ பாராளுமன்ற அமர்வை...

செய்திகள்… சிந்தனைகள்… – 25.11.2019

மோகன் சி லாசரஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாரிசுதாரர்கள் டிசம்பர் 5ம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்ய அறநிலையத்துறை உத்தரவு.கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்...

தத்தோபந்த் தெங்கடி – நூற்றாண்டு விழா (1920-2019)

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தேர்தல் முகவர், தேசிய சிந்தனையில் பல இயக்கங்களை தோற்றுவித்தவரும், தோன்ற காரணமுமானவரும், விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள் என்று சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரின் நாடித்துடிப்பை கண்டுத் தெரிந்தவர். அவர்கள் மேம்பாட்டிற்காக...

செய்திகள்… சிந்தனைகள்… – 23.11.2019

மஹாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக முதல்வராக பதவியேற்றார் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்நவிஸ்.மதகலவரத்தைத் தூண்டும் வகையில் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக திருமாவளவன், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் ஆர்பாட்டம்.கீ.வீரமணி மலேசியாவில் கலந்துக் கொள்ள இருந்த நிகழ்ச்சி ஹிந்து...

செய்திகள்… சிந்தனைகள்… – 22.11.2019

கோவில் நிலங்களை ஆக்ரமித்திருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்இது திராவிட மண்… ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காண்பித்தற்காக கோவையில்...

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? – பாகம் 2 – பஞ்சமி நில அரசியல்

பஞ்சமி நிலத்தை மீட்பதாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி கூறிவருகின்றன. ஆனால், இரண்டு கட்சியினரும் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் திரு தடா பெரியசாமி அவர்கள்.

செய்திகள்… சிந்தனைகள்… – 21.11.2019

நாடு முழுவதும் விரைவில் NRC அறிமுகப்படுத்தப்படும் - அமித்ஷாஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை நிலவுகிறது. - அமித்ஷாநக்ஸல் அஜிதாவின் உடலை வாங்க மறுத்தார் அவர் தாய்சபரிமலையை நிர்வகிக்க பிரத்யேக வழிமுறை இயற்றப்பட...

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? – பாகம் 1 – திமுகவின் பொய்

முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலத்திலா?எஸ்சி ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி விண்ணப்பித்த வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?திமுக சொல்வது போல் மனுதாரர் கால அவகாசம் கேட்டாரா?திமுக தரப்பு ஏதாவது...

ஈவேரா., பெண்ணின சீர்த்திருத்தவாதியா?!

ஈ.வே.ராவின் பெண் விடுதலை சித்தாந்தம் என்ன? பெண்களையும் பெண்ணியத்தையும் ஈ.வே.ரா எப்படி அணுகினார்? ஈ.வே.ராவை பெண்ணின சீர்திருத்தவாதி என்று புகழாரம் சூட்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவு கூர்வோம்...

செய்திகள்… சிந்தனைகள் – 20.11.2019

முரசொலி அலுவலக நில விவகாரத்தில் எஸ்சி கமிஷனில் நாங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்துவிட்டோம். ஆனால் பிஜேபி தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர். - ஆர்.எஸ்.பாரதிமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் வழியாக நிரப்புவது...

ஸ்டாலின் – பாபா ராம்தேவ் டிவிட்டர் போர் – பாகம் 1 – ஈ.வே.ராவின் சாதீய விடுதலை!

ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்திய ஈவேராவை கண்டித்து பேசினார் பாபா ராம் தேவ்.இந்த பேச்சிற்கு பதிலடியாக ஸ்டாலின் ஒரு டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அதில் ராம்தேவ் கருத்துக்கு தொடர்பே இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்கள்...

Categories