மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
இது கோவா இல்லை… மஹாராஷ்ட்ரா.. நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் – சரத்பவார்
இன்று அரசியல் சாசன சட்ட தினம் – விசேஷ பாராளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் கட்சிகள் அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்த்யா தனது காங்கிரஸ் அடையாளங்களை சமூக வலைதள கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.
அயோத்தியா வழக்கில் மறு சீராய்வு மனு குறித்து நாளை முடிவு – சுன்னி வஃக்ப் வாரியம்.
மேற்கு வங்கத்தில் பா.ஜ., துணை தலைவர் மீது திரிணாமுல் காங்., தொண்டர்கள் கொடூர தாக்குதல்.