செய்திகள்… சிந்தனைகள்… – 25.11.2019

வீடியோ

மோகன் சி லாசரஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.

கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாரிசுதாரர்கள் டிசம்பர் 5ம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்ய அறநிலையத்துறை உத்தரவு.

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி நவம்பர் 26 மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சபரிமலைக்கு வர விரும்பும் ரஹ்னா பாத்திமாவுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள காவல்துறை மறுப்பு.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 10 இந்திய குடும்பங்கள் உட்பட 900 ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடையவர்கள் சரண்.

பாகிஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் பார்லிமெண்ட் குழு அமைப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.