டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தேர்தல் முகவர், தேசிய சிந்தனையில் பல இயக்கங்களை தோற்றுவித்தவரும், தோன்ற காரணமுமானவரும், விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள் என்று சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரின் நாடித்துடிப்பை கண்டுத் தெரிந்தவர். அவர்கள் மேம்பாட்டிற்காக நல்வழி வகுத்தவர்.
இந்த அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தகாரான திரு தத்தோபந்த் தெங்கடி ஜி அவர்களின் நூற்றாண்டு தொடக்கத்தின் இந்தக் காணொளியை ஒளிபரப்புவதில் ஸ்ரீடிவி மகிழ்ச்சியடைகிறது.
இந்த மகானின் வழியை நாமும் பின்பற்றுவோம். இச்செய்தியை பலருக்கு பகிர்வோம்!



