செய்திகள்… சிந்தனைகள்… – 23.11.2019

Published:

மஹாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக முதல்வராக பதவியேற்றார் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்நவிஸ்.

மதகலவரத்தைத் தூண்டும் வகையில் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக திருமாவளவன், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் ஆர்பாட்டம்.

கீ.வீரமணி மலேசியாவில் கலந்துக் கொள்ள இருந்த நிகழ்ச்சி ஹிந்து மதஅமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து.

கோயில்களை அரசாங்கம் நிர்வகிக்கக் கூடாது என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் மத்திய இணையமைச்சர் சத்தியபால் சிங்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வரின் வீட்டில் சிபிஐ சோதனை.

அயோத்தியில் இராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம் – சச்சின் பைலட்.

Related articles

Recent articles

spot_img