ரம்யா ஸ்ரீ

About the author

பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி: டாப் ஸீன் என்கிறார் உறுப்பினர்!

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.

கொரொனா பாதிப்பில் உள்ள தனது நாட்டு மக்களை மீட்காத பாகிஸ்தான்…!

மாணவர்களை மீட்கும் படி பாகிஸ்தானிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை. மாணவர்களை மீட்க பாகிஸ்தான் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும்

ராமஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை இனிதே… தொடக்கம்!

ராமர் கோவில் கட்டுமானம் செய்வதற்காக இன்று பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட ராமஜன்ம பூமி தீர்த் க்ஷேத்ரா டிரஸ்ட்டின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன் தில்லி வீட்டு விலாசத்தில் இயங்கவுள்ளது

செந்நெல்லரிசி, மாவடு, கீரை அமுது செய்வித்த அரிவாட்டாய நாயனார்!

இறைவனது திருக்கரங்களால் தீண்டப்பெற்ற சில நாயன்மார்களில் இவரும் ஒருவர் என்பது அறிந்து இன்புறத் தக்கதாம், இக்காட்சிகளை காட்டும் பாடல்கள் இவை

பைக்கில் நண்பருடன் சென்ற பெண்! பின்னால் வந்து சில்மிஷம் செய்த நபர்! துரத்தி பிடித்து கும்மிய மக்கள்!

அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக வெளுத்தார். தகவலறிந்து வடபழனி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

பஸ் இஞ்சின் பேனட் மீது பெண்களை அமர வைத்து வண்டி ஓட்டக் கூடாது! அதிரடி உத்தரவு!

அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைத்துக் கொண்டு வண்டி ஓட்டக்கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று அதிகரித்து விட்ட செக்ஸ் காட்சிகள்.. அன்று இலை மறை காயாய் காட்டினோம்..! பாரதிராஜா!

லிப் லாக் போன்ற காட்சிகள் எல்லாம் தற்போது, எல்லா படங்களிலும் சர்வ சாதாரணமாக வருகின்றன.

வெயிட்டா கொஞ்சம் கவனிங்க… வெய்ட்டர்…

ஒரு வெஜ் ஃப்ரைடு ரைஸ், வெஜ் கடாய்... ரெண்டு வாட்டர் பாட்டில் கூலிங்கா... சில்லி சாஸ் வேணும்..

மாட்டேன் என்று ஓடிய காதலன்! ஒரு வீடியோ போட்டு தாலி கட்ட வைத்த காதலி!

அருண்குமார் ராஜேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அருண்குமாரின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர்.

துப்பாக்கியில் குறி பார்த்த பிரதமர் மோடி!

கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த துப்பாக்கியில் குறி வைத்தும் நவீன உபகரணங்களை பயன்படுத்தியும் பார்த்தார். மோடி துப்பாக்கியைக் குறிபார்த்த படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

டிக் டாக்கில் காதலித்து, அதனால பிரிந்து அதிலே தேடித் துரத்தும் காதலி! காதல் போராளி!

. இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. பிஎஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்

ஓட்டுறதுக்கு பைக்கை கொடுத்தா… லவட்டிட்டு போயிடுறாங்க… வாடகை பைக் உரிமையாளர்களின் சோகம்!

இந்தியாவில் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாடகைக்கு பைக்கை எடுத்து ஓட்டும் நடைமுறையில் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் அவற்றின் உரிமையாளர்கள்.

Categories