பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி: டாப் ஸீன் என்கிறார் உறுப்பினர்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
fox britain parli - 2026

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.

லண்டனில் உள்ள நாடாளுமன்ற அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள் நேற்று மாலை நுழைந்த நரி, சர்வசாதாரணமாக எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் நுழைந்தது. நரியைக் கண்ட போலீசார் அதைப் பிடிக்க முயன்றனர்.

சற்று ஓட்டம் காட்டிய நரி பின்னர் பிடிபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் எத்தனையோ விசித்திர சம்பவங்களை கண்டுள்ளோம். ஆனால் இதுதான் டாப் என ஆளும் கட்சி எம்.பி.யான ஜுலியா லோபஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.