தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

முதல்வரின் ஆடியோ: பிஎஸ்என்எல், ஜியோ,ஏர்டெலில் வெளியீடு!

முதல்வர் ஆடியோ ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ செல்போன் இணைப்பில் வெளியாகியுள்ளது. 

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு பணியில் 10400 ஊழியர்கள்! அமைச்சர் பென்ஜமின்!

அனைவரும் அவர்களது வார்டுகளில் உள்ள மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும்படிமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றார்

கொரோனா: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது!

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற 73 பேர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில், தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மர்காஸ் பங்களேவாலி மசூதி உள்ளது.

22 பேருக்கு கொரோனா… நெல்லை மேலப்பாளையும் முற்றிலும் மூடல்!

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள் தங்க 5 நட்சத்திர ஹோட்டல்! அரசு ஏற்பாடு!

சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளில் மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக் கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது....

கொரோனா: கால்பந்து பயிற்சியாளர் இளம் வயதில் உயிரிழந்தார்!

உலகளவிலும் குறைந்த வயதில் கொரோனாவுக்கு உயிரிழ்ந்தது கார்சியா தான்.

கொரோனா: தமிழக அரசோடு ஒத்துழைப்போம்: ரஜினி!

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசோடு மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.

விண்ணப்பித்து விட்டீர்களா?மின்வாரியத்தில் வேலை!

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பதி: மூடப்பட்ட மலைப்பாதை!

ஒரு பக்தருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததோடு வாரணாசி கோயிலுக்கு சென்றுவிட்டு திருப்பதிக்கு வந்திருந்தார்.

Categories