அரசின் நிவாரணம் பெற ரேஷன் கடைகளில் மக்கள் கூட வேண்டாம் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.