16/10/2019 10:43 PM

வணிகம்

அசத்தும் பிஎஸ்என்எல்.,: லேன்ட்லைனில் வீடியோ கால்! விசிஓ.,க்கள் ஆகும் பிசிஓ.,க்கள்!

இதன்மூலம், எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை லேன்ட் லைனிலும் மேற்கொள்ள முடியும். மேலும், லேன்ட் லைன் அழைப்புகளை மொபைலிலும் பெறமுடியும்.

உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.28,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.3,603-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி.,யால் குடிநீர் கேன் விலை உயர்வு

#GST ஜிஎஸ்டி.,யால் குடிநீர் கேன் விலை உயர்வு

வாகன இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு: நாளை முதல் அமல்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் சேவைக் கட்டண வதந்தி: உண்மை என்ன?

E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது....

தொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன?

பொருளாதாரம் வீழ்ச்சி, பலருக்கு வேலை தரும் வாகன உற்பத்தி தொழிற் சாலைகள் மூடல், பல லட்சம் பேர் வேலை இழப்பு .. பிறகு.. வழக்கம் போல் மோடி ஒழிக .. என்று பல செய்தித்தாள்களில்...

ரூ.2 ஆயிரம் நோட்டு தட்டுப்பாடு ஏன்?; ஏதோ சதி நடக்கிறது: சிவராஜ் சிங் சௌஹான்

முன்னதாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் வாபஸ் பெறப்பட்டுவிடும் என்று ஒரு வதந்தியை சமூக வலைத்தளங்களில் விஷமிகள் சிலர் பரப்பி விட்டனர். தொடர்ந்து, இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்படாது என்று ஒரு கருத்தைப் பரப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!

புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.55 காசுகளாக விற்கப் படுகிறது. டீசல் நேற்றைய விலையிலருந்து 7...

என்டிடிவி பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

புது தில்லி: என்டிடிவி., சி.இ.ஓ., மற்றும் இணை நிறுவுனர் பிரணாய் ராயின் தில்லியில் உள்ள வீட்டில் திங்கள் கிழமை இன்று காலை சிபிஐ சோதனை மேற்கொண்டது. நிதி முறைகேடு, நிதியை மாற்றி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில்...

பெண்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கச் செய்தி!

தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் புதன் கிழமை இன்ரு மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டது.

காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரூ.80ஐத் தொடுகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.13 காசு எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.32 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மே 20 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கார், டூ வீலர்களின் விலை நாளை முதல் உயர்கிறது!

புது தில்லி: நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. அதற்கு மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. நீண்ட கால மூன்றாம்...

விவாதமின்றி குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறிய மத்திய பட்ஜெட்!

அதன் பின்னர், குரல் ஓட்டெடுப்பில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேறியதாக சுமித்ரா மகாஜன் முறைப்படி அறிவித்தார்

கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு!

அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

அரசின் நிதி உதவி வேண்டாம்: எஸ்பிஐ.,!

அரசிடமிருந்து புதிதாக எந்த நிதி உதவியும் தேவையில்லை என்று எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது!