ஜெய்யுடன் அதுல்யாரவி !

Published:

athulya ravi - 2026தமிழில் 2017 -ம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யாரவி். இந்தபடமே இவரை பிரபலமாக்கியது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சசிக்குமாருடன்  நடித்துள்ள நாடோடிகள்-2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் ஜெய்யுடனும் கேப்மாரி படத்தில் நடித்து வருகிறார்.kepmari - 2026மேலும் அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக மீண்டும் ஜெய்யும் அதுல்யாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.anjali - 2026ஜெய்யுடனே மீண்டும் அதுல்யா இணைந்ததற்கு அஞ்சலி தான் காரணமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது  ஏனெனில் ஜெய்யின் முன்னாள் காதலி நடிகை அஞ்சலி அதுல்யா ரவிக்கு நெருங்கிய தோழி.

Related articles

Recent articles

spot_img