Monthly Archives: March, 2015

தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தியவருக்கு வாழைப்பழ சிகிச்சை

திருச்சி: அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கிய நபருக்கு வாழைப்பழங்கள் கொடுகப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த தனியார்...

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல்

உலகக் கோப்பை போட்டிகளில் முக்கியக் கட்டமான காலிறுதியில் பாகிஸ்தானுக்கு அடுத்த போட்டி வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் முக்கிய அணியான ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது இந்நிலிலையில் இந்தப்...

அதிபர் இல்லாவிடில் என்ன; பிரதமருக்கு போட்டியிடலாமே! ராஜபட்ச யோசனை!

கொழும்பு: இலங்கையின் பிரதமர் பதவியைக் குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபட்ச இயங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவர், தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்...

மோடியின் விவசாயிகளுக்கான ’மன் கி பாத்”: மார்ச் 22ல்!

புது தில்லி: பிரதமர் மோடியின் அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சி, விவசாயிகளுக்கானது. அது வரும் மார்ச் 22ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாகும். இதுவரை 6 நிகழ்ச்சிகளில் மோடி...

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி

சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள்...

கோவை உதவி பேராசியர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி உதவிப் பேராசிரியர் ரம்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ...

நெல்லை நுண்ணறிப் பிரிவு உதவி கமிஷனர் பணியிட மாற்றம்

நெல்லை: திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டான்லி ஜோன்ஸ், ராமநாதபுரம் மாவட்ட பணியிட பயிற்சி மைய டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

133 ரன்களில் இலங்கை ஆட்டமிழப்பு

உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 133 ரன்களில் ஆட்டம் இழந்தது....

2ஜி, 3ஜி ஏலம்: ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மண்டலங்களுக்கான, அனைத்து அலைவரிசைகளுக்குமான 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலத்தில் 12 வது நாளான நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி...

டுமினி ஹாட்ரிக்; சங்ககரா ஆட்டமிழப்பு; கண்ணீர் விட்ட வானம்: தெ.ஆ., இலங்கை போட்டியில் சுவாரஸ்யங்கள்

உலகக் கோப்பை போட்டிகளின் முதல் காலிறுதிப் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை...

தொலைதூரக் கல்வியில் பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடத்த யுஜிசி தடை

புது தில்லி: தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள...

இளம்பெண் பலாத்காரம்: நாமகிரிப்பேட்டையில் பேரணி

ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையில், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.