Monthly Archives: February, 2018

முதல் டி-20: 204 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 203 ரன்களை எடுத்தது.

மதுரை கோயில் தீயில் மண்டபத்தின் 3 தூண்கள் முழுமையாக பாதிப்பு!

வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் எவ்வளவு நாட்களில் முடிவடையும்

வங்கி மோசடி குறித்து மோடியால் 2 நிமிடம் பேச முடியாதா? : ராகுல் கேள்வி

நிதியமைச்சர் ஜேட்லி ஒளிந்திருக்கிறார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பது போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும் - என்று ராகுல் கூறியுள்ளார்.

2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது

நீரவ் மோடி என்ற கரப்பான் பூச்சி தனியாக இருக்காது; தோண்டத் தோண்ட வங்கியில் எவ்வளவு சிக்குமோ?

கரப்பான் பூச்சி எப்பவும் தனியா இருக்காதுன்னு ஒரு சொலவடை. தோண்டத் தோண்ட என்ன வெளியே வரும் என்கறது கடவுளுக்கே வெளிச்சம். இந்த ஊழல் மாதிரி இன்னும் எத்தனை!?

ரவுடிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்!

சேலத்தில் பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கேற்று அவருக்கு கேக் ஊட்டிய போட்டோக்கள் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.சேலம் கொண்டப்பநாயக்கன்...

நதிநீர்ப் பிரச்சனைகளும், ஆணையங்களும், தீர்ப்பாயங்களும்!

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை கடந்த 12/12/1979இல் அரசிதழில் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமலேயே கடந்த 1980 டிசம்பரில் மேலாண்மை வாரியத்தை அமைத்தது.

Supreme Court’s verdict on the Cauvery dispute between neighbouring states

The economic and cultural costs of sharing a river between two states have far greater consequences than just cashing in on the farmer votes.

சேலம் கோட்டத்தில் 19ஆம் தேதி முதல் 3 ரயில் நிலையங்கள் மூடல்

பயணிகள் வருகை இந்த ரயில் நிலையங்களில் குறைந்துள்ளதால் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

ரங்கராஜஸ்தவத்தில் ஒரு சுலோகம்; பக்தி வைராக்யம் காட்டும் அர்த்த விசேஷம்

பக்த்யவக்ரஹே என்பது பக்தியாகிற தீர்த்தத்தினுடைய வர்ஷம் இல்லாத காலத்திலும் என்பது இதன் உட்பொருள் என்று இலக்கண ரீதியாக ஸ்வாமி பிரித்துக்காட்டும் பொழுது ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறார்.

பிப்.21 முதல் அரசியல் களத்தில்! பயணத் திட்டத்தை வெளியிட்ட பரமக்குடி நாயகன்!

மாலை 5 மணி - மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை.

சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.