ப்ரியா பிரகாஷ் வாரியர் செலுத்திய வித்தியாச அஞ்சலி

Published:

மலையாளப் பாடல் ஒன்றில் அரை நிமிட கண்ணசைவுக்காக ரசிகர்களின் பாராட்டைப் பெற்று புகழ் அடைந்திருக்கும் இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாச அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி படத்தை பதிவிட்டு, இப்போதும் இவர் முகம் எவ்வளவு அழகு என்று குறிப்பிட்டு, அவர் ஆன்மா அமைதி பெறட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related articles

Recent articles

spot_img