வங்கி மோசடி குறித்து மோடியால் 2 நிமிடம் பேச முடியாதா? : ராகுல் கேள்வி

Published:

புது தில்லி: வங்கி மோசடி குறித்து 2 நிமிடம்கூட பேச பிரதமர் மோடி மறுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…
தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என மாணவர்கள் மத்தியில் 2 மணி நேரம் பிரதமர் மோடியால் பேச முடிகிறது. ஆனால், 22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் பேச மறுக்கிறார்.

நிதியமைச்சர் ஜேட்லி ஒளிந்திருக்கிறார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பது போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு பேச வேண்டும் – என்று ராகுல் கூறியுள்ளார்.

அவரது டிவிட்…

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img