Monthly Archives: May, 2018

ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லிம் பிரிவு மூலம் மும்பையில் முதல்முறையாக இப்தார் விருந்து!

ஏற்கெனவே கடந்த வருடம் உ.பி.யில் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் மூலம் இப்தார் விருந்து அளிக்கப்பட்ட போது, பாலும் பால் பொருள்களும் வழங்கி, சைவ இப்தார் விருந்து வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையானது.

போராட்டக் களமா இருந்தா தொழில் செய்ய முடியாதா?

போராட்டக் களமா இருந்தா தொழில் செய்ய முடியாதா?

டாஸ்மாக் வருமானம் குறைந்து போனதாம்… கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை!

மேலும், 1,250 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்த தவறுகளை மறைக்கவே போட்டி சட்டசபையை திமுக., நடத்தியது: எடப்பாடி

மாதிரி சட்டமன்றத்தில் திமுக உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ளது; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.

அழகப்பா பல்கலை., துணைவேந்தராக ராஜேந்திரன் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி செல்லும் என்கிறார் எடப்பாடி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பண்ருட்டி வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு: எதிர்த்து உண்ணாவிரதம்

இதனிடையே, தாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை: ரஷ்ய வைரஸ் அபாயம்

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 5 லட்சம் கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள்...

ரஜினிகாந்த் பைத்தியக்காரன்: சீமான்

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம் என ரஜினிகாந்தை பைத்தியக்காரன் என மறைமுகமாக சாடியுள்ளதுடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள்...

சவுதியில் பெண்களுக்கு ஆதரவான புதிய சட்டம்

சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக பெண்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் இன்று விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி...

மே 31: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.