Monthly Archives: June, 2018

சவால்களை முறியடித்து பொருளாதார வளர்ச்சியை இரண்டு இலக்க விகிதத்தில் எட்ட நடவடிக்கை : மோடி உறுதி!

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, சமூக மாற்றத்துக்கான மாவட்டங்களின் வளர்ச்சி, ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்த்ரதனுஷ், ஊட்டச்சத்து இயக்கம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் படுகிறது.

சேலம் பசுமைவழிச் சாலை குறித்த வன்முறைப் பேச்சு; மன்சூர் அலிகான் கைது!

அண்மையில் சேலம் சென்ற நடிகர் மன்சூர் அலி கான்,  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை அமைந்தால், எட்டு பேரின் கையை வெட்டுவேன் எனப் பேசினார். அவரது பேச்சு, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு !

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

உலக கோப்பை கால்பந்து: 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது குரோஷியா

உலககோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவு லீக் போட்டியில் குரோஷியா, 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது.

109 வது ஆண்டு தந்தையர் தினம் கூகுள் செய்த சிறப்பு

ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் தந்தையர் தினம் உலகின் 52 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தந்தையர் தினத்தை போற்றும் வகையில் கூகுள் நிறுவனம் தமது முகப்பு சிறப்பு தோன்றம் வைத்து சிறப்பு செய்யும்

கியூபா, கிரீஸிற்கு ஜனாதிபதி இன்று பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 17-ம் தேதி முதல் 22 ம் தேதி...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. அதிகாலை 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரோஷியா - நைஜீரியா அணிகளும், மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கோஸ்டா...

இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு

முல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்...

இன்று பயணமாகிறது பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில்

பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள நீராவி இன்ஜின் ரயில் 163 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது....

சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!

: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சிவாலயங்களில் அகல் விளக்குகள் ஏற்ற தடை! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சிவாலயங்களில் அகல் விளக்கு, நெய் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.