உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. அதிகாலை 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரோஷியா – நைஜீரியா அணிகளும், மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கோஸ்டா ரிக்கா – செர்பியா அணிகளும், இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெர்மனி – மெக்ஸிகோ அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகளும் மோத உள்ளன.
Popular Categories




