முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

mullaiperiyar dam opened - 2026

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பாசனத்துக்காக அணையைத் திறந்து வைத்தார். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், இன்று தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.