அனைத்து தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி! 3 மாதத்திற்குள் முடிவு!

இந்தியா கல்வி
kendriya vidlyalaya - 2026

நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய மனு மீது 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.