காவல்துறை கைவிரல் ரேகை பிரிவு… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Published:

18 June10 Traffic polic - 2026

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கைவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img